• 004915733957835

  • German Uthayam

avatar
வணக்கம் உறவுகளே,
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 233 குடும்பங்களின் 796 பேருக்கான அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றோம். உதயம் மற்றும் சோஸ்ற் வாழ் மக்களும் இணைந்து இச்செயற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
இத்திட்டத்தில் உறவுகளாகிய நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் உதயத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு உதயம் 0049 15733957835
நன்றி

Leave a Comment