• 004915733957835

  • German Uthayam

தாண்டவன்வெளி மட்டக்களப்பில் உணவு விற்பனை நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளோம்

avatar

வணக்கம் அன்புத்தமிழ் உறவுகளே,தாண்டவன்வெளி மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் திரு.நிறஞ்சன் அவர்கள், 23.09.2024 அன்று, உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்துமட்டு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]