என்னுடைய நன்கொடையை எவ்வகையில் பயன்படுத்தப்படும்?
உங்களால் எம்மிடம் வழங்கப்படும் நன்கொடையானது, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளை முழுமை செய்வதற்காகப் பயன்படுத்துவோம்.
என்னுடைய நன்கொடையில் எவ்வளவு நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது?
உங்களால் எம்மிடம் வழங்கப்படும் கொடையானது முழுமையாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை முழுமை செய்வதற்காக வழங்குவோம்.
என்னிடம் பெரிய தொகையில் காசு இல்லை.நானும் உதவ முடியுமா?
“சிறு துளி பெரு வெள்ளம்” உங்களால் வழங்கப்படும் சிறுகொடையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவியாக அமையும்.
எனது கொடையை நான் விரும்பும் நபர்களுக்கு உவந்தளிக்கலாமா ?
நீங்கள் எம்மிடம் வழங்கும் நன்கொடையை, நீங்கள் விரும்புபவர்களுக்கே உவந்தளிக்கலாம்.
என்னுடைய நன்கொடை எவ்வகையில் பயன்படுத்தப்படும்?
உங்களால் வழங்கப்படும் நன்கொடையானது, தேவையுடையவர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கல்வி மருத்துவம் மற்றும் வாழ்வாதர மேம்பாட்டுக்காக நிதியாக அல்லது பொருட்களாக வழங்கி வைத்திடுவோம்
எனது நன்கொடைக்கு வரி விலக்கு கிடைக்குமா?
ஆமாம், உங்கள் நன்கொடைகளுக்கு நீங்கள் வரிவிலக்கை பெற்றுகொள்ளலாம்.