• 004915733957835

  • German Uthayam

avatar

அறிவாலயம் மூங்கிலாறு மாணவர்களுக்கான மார்ச் மாத கற்றல் மற்றும் சத்துணவுக்கான நிதி வழங்கி வைப்பு 03.03.2025.

அமரர்.சின்னத்தம்பி சிங்கராஜா அவர்களின் 1ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் மூங்கிலாறு அறிவாலய மாணவர்களுக்கான கற்றல் மற்றும் மாதாந்த சத்துணவுக்காக 30.000 ரூபா நிதியை வழங்கி வைத்துள்ளார் அன்னாரது மகளான யேர்மனி வாறண்டோர்வ் நகரில் வாழ்ந்துவரும் அனுலா வினோஐ் அவர்கள்.
அமரர்.சின்னத்தம்பி சிங்கராஜா அவர்களின் ஆத்மா இறையடியில் இளைப்பாற தாயக உறவுகளும் உதயம் பணியாளர்களும் வேண்டுகிறோம்.
தாங்கமுடியாத அவரது இழப்பால் தவிக்கும் அவரரு குடும்ப உறவுகளுக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாயக சிறுவர்களில் பற்றுக் கொண்டு நிதியை வழங்கிய திருமதி.அனுலா வினோஜ் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி.

Leave a Comment