• 004915733957835

  • German Uthayam

avatar
செல்வி அக்சயா இரவீந்திரன் அவர்களின் பூப்புனித நீராட்டு விழா மற்றும் ரகிலா இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு உணவினை வழங்கிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக,தொட்டியடி ,தேராவில் , இருட்டுமடு ஆகிய கிராமங்களில் நேற்றும் இன்றுமாக 190 பேருக்கு உணவினை வழங்கி வைத்துள்ளோம்.
 
இச் செயற்திட்டத்துக்கு திரு. இரவீந்திரன் அவர்கள் ரூபா ஒரு இலட்சம் நிதியை வழங்கி வைத்துள்ளார். செல்வி அக்சயா இரவீந்திரன், திருமதி. ரகிலா இரவீந்திரன் மற்றும் அவர்தம் குடும்ப உறவுகள் சீரோடும் சிறப்புடனும் வாழவேண்டுமென்று உதயம் தொண்டர்களும் வாழ்த்துகிறோம்.
நன்றி

Leave a Comment